உலகம் நமக்காக
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உலகம் நமக்காக

ulagam namakaga
Weight
120.00 Gms

உலகம் நமக்காக

 

உலகெங்கிலும் நடந்து வரும் போராட்டங்கள், அரசுகளின் நிலைப்பாடுகள்.எளிய மக்கள் படும் பாடுகள், ராஜதந்திரம் எனும் பெயரில் நடக்கும் சூழ்ச்சிகள் என உண்மைகளின் வழியே பல நாடுகளின் உண்மைச் சித்திரங்களைஉருவாக்கிச் செல்லும் கட்டுரைகளின் தொகுதி இந்நூல். எளிய மொழியில் சர்வதேச பிரச்சனைகளின் சகல பரிமாணங்களையும் அறிமுகம் செய்து ஒரு மீள்வாசிப்புக்கு வாசகர்களை தயார் செய்யும் கட்டுரைகள் இவை.

கடந்த பத்தாண்டுகளாகத் தமிழில் எழுதி வரும் அ.முத்துகிருஷ்ணனின் முதல் சர்வதேச அரசியல் கட்டுரைகளின் திகுப்பு. 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.