உலகை உலுக்கிய வாசகங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உலகை உலுக்கிய வாசகங்கள்

ulagai ulukiya vasagangal
Weight
500.00 Gms

உலகை உலுக்கிய வாசகங்கள்
’தினத்தந்தி’ நாளிதழை ஏழு வயதிலிருந்தே நான் படித்து வருகிறேன் என்றாலும், அது இதழ் அல்ல; இயக்கம்; தாளல்ல; ஆவணம் என்பதை நான் இத்தொடர் மூலம் உணர்ந்தேன்.
ஆடியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் படிக்கிற செய்தித்தாள் இது என்பது எதிர்வினைகளால் எனக்குப் புரிந்தது.
கண்ணைப் பறிக்கும் மின்னலாய் மறையாமல், கருத்தைக் கவரும் நிலவாய் இந்த செய்தித்தாள் நீடிப்பதன் ரகசியம் எனக்கு பிடிபட்டது.
என் மாலையில் வராத பல மலர்கள் இன்னும் தோட்டத்திலேயே சிரித்துக் கொண்டிருக்கின்றன.இந்த விதையை பல இடங்களில் தூவினேன்.’தினத்தந்தி’ என்ற வயலில்தான்
இது அறுவடையானது.இதை வாசித்த வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.