தோட்டியின் மகன்
’தோட்டியின்’. மகன் தகழி சிவசங்கரப்பிள்ளை 1947இல் எழுதிய நாவல்.
இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி;
கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்;
வாழ்ந்திராத வாழ்வு-தோட்டி பிழைப்பு என்று பின் தள்ளப்பட்ட உலகைப்
பொதுக் கவனத்துக்கு வைத்தது இந்நாவல்.
’தோட்டியின் மகன்’ இமை கறுகிடச் செய்யும் படைப்பு.
தமிழில் : சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்