தொட்டதெல்லாம் பணமாகும்
சேமிப்பு என்பதற்கும் முதலீடு என்பதற்கும் நம்மில் பலருக்கும் வித்யாசம் தெரியவில்லை. நம்முடைய பணத்தை பெருக்க பல வழிகள் இருக்கின்றன. அத்தைகைய முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காட்டும் முயற்சிதான் இது.
பாபி ஸ்ரீனிவாசன், K A L பப்ளிகேஷன்ஸ்