” பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கு பிறகு கட்சியில் சாதிவெறி தலைத் தூக்கியது. அவரவர் சாதிக்கே பகிரங்கமாக உதவி செய்ய முன் வந்தனர். அதை ஒடுக்க கலைஞரால் முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடையாது. இரண்டொருவருக்கு, பேருக்கு ஒரு இடம் இருந்தது. தனித் தொகுதி முறை இல்லாதிருந்தால் சட்டமன்ற, நாடாலுமன்ற உறுப்பினர்கள் என்று பேர் சொல்லக்கூட ஆள் இருக்கமாட்டார்”.