தண்ணீர்
சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று ’தண்ணீர்’. புதுவித நாவல், குறியீட்டு நாவல் என்று எப்படி அழைத்தாலும் தனது சகல அடைமொழிகளையும் களைந்துவிட்டு வாசிப்பவர் மனதோடு ஒட்டிக்கொண்டுவிடக்கூடிய சிறப்பு இப்படைப்புக்கு உண்டு. அதனால் தான் எழுதப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்தபிறகும் இன்றும் எழுதப்பட்டதொரு படைப்பு போலவே தொற்றம் தருகிறது.
தமிழில் இதுவரை வெளியான தலைசிறந்த நாவல்களுள் ஒன்றான ‘தண்ணீர்’ செம்பதிப்பாக மீண்டு இப்போது.
அசோகமித்திரன், கிழக்குப் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்