தாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் :
நூலாசிரியர் தாமோதரனின் சிறப்புகள்
1999 – ல் சிறந்த சமையற்கலை சேவைக்காக இந்திரா காந்தி நேஷனல் அவார்டு
ஹோட்டல் மேலாளர்கள் கூட்டமைப்பில் (SKAL) கௌரவமான இடம்
SOUTH INDIA CULINARY ASSOCIATION துணைத்தலைவர்
2000 – ஆது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி RAJIV GANDHI
EXCELLENCY AWARD
சிங்கப்பூரில் நடந்த உலக சமையல் போட்டியில் தங்க ஊசி பரிசு. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர் எவரும் பெறாத பரிசு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உணவு வகைகளாஇ உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும் சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியக் கருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். இவரது சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு மாணிக்கம்.