தமிழக அரசியல் வரலாறு பாகம்-1
சுதந்தரம் முதல் எமர்ஜென்ஸி வரை
சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம்.
தமிழக அரசியல் வரலாறு பாகம்-2
எம்.ஜி.ஆர் ஆட்சி முதல் 2000 வரை
எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடிப்பது தொடங்கி, ஆட்சிகால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
இன்றைய தமிழக அரசியலில் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.