தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
பொருளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுப் பொருளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் மனிதர் கொண்டு வந்தற்கான பொருள் இகந்த ஆற்றலை வழங்கியவை அறங்களே.
வேடர்கள் வீரர்களானார்கள்; உணவும் பெண்ணும் உடைமைகள் ஆனார்கள். வேட்டைக் கலாச்சாரம் மட்டும் மாறவே இல்லை.