சுவருக்குள் சித்திரங்கள்
வீறுகொடெழுந்த நக்சல்பாரி இயக்க எழுச்சியில் பங்கேற்று, செயலாற்றி, சிறை சென்று தூக்கு மேடையை எட்டி உதைத்து, ஆயுள் தண்டனைக் கைதியாகி சிறைபடுத்தப்பட்டவர்களின் உரிமைப் போரில் அடிபட்டு எழுந்த தியாகு அவர்கள் அந்த இரத்த சாட்சியத்தை ‘சுவருக்குள் சித்திரங்களாய்’ தீட்டித் தந்துள்ளார்.