’தமிழ் மொழியின் அகச்சூழலில் கீர்த்தியை முகவாட்டம் அடையவிடாமல்,பாதுகாத்த பெருமுயற்சியே கைலாஷ் சிவன் எனும் அணையாப் பெருஞ்சுடர்.இந்தச் சுடர்தான் நமதுச்சூழல் இன்னும் தமிழ்கவிதைக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடிய நம்பிக்கை.கடைசி வாய்ப்பு.இந்த அகச்சுடரில் நாமெல்லாருமே நமது கருணையும் அன்பும் அறச்சீற்றமுன் கெட்டுபோய்விடவில்லை என்பதைக் காண்கிறோம்.