சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு
இராமநாதபுரம் குணங்குடியைச் சார்ந்த இவர். இஸ்லாமியத் தமிழ் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ச் சித்தர், சூஃபி ஞானி, ஞானக் கடல், ஞானக் கருவூலம், ஞானக் களஞ்சியம், ஞானக் சித்தர், ஞான வள்ளல், ஞான மகான் என்றெல்லாம் போற்றப் படும் இவர் பெய்ஞ்ஞானப் பாடல்கள் படுவதில் வல்லவர்.
உ.அலிபாவா, சாகித்திய அகாதெமி, sahitya academy