இது மனிதனின் கதை.வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன்,உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுபரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது.நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும்,சுவாரசியமாகவும்,விறுவிறுப்பாகவும்,செறிவாகவும்,சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா?நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.அவற்றில் சில: