இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதினேழு கதைகளும் ‘சங்கிலி பூதத்தான் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியானது. மெய்ப்புத் திருத்த, எழுதியவன் எனும் நிலை மறந்து, வாசக நிலையில் நின்று இத்தனை ஆண்டுகள் சென்று இக்கதைகளை வாசித்துக் சென்றபோது இவற்றுள் பல எனது சிறப்பான சிறுகதைகள் எனும் தகுதி உடையன என்ற பெருமிதம் ஏற்பட்டது.