ஒருவனுக்கு மரண பயம் வந்தால் என்னென்ன நிலையை அடைகிறான் என்பதற்கு இப்புதினம் ஒரு சான்று.மரணத்தை எதிர்கொண்டு வெல்பவனே இங்கு சாகாவரம் பெறுகிறான்.தத்துவர்த்தமாக நகரும் கதையோடு வாழ்க்கைக்கான ஒரு தேடலின் அர்த்தத்தை அல்லது விடையை நம் முன் வைக்கிறார் நூலசிரியர் வெ.இறையன்பு.