சபரிமலை யாத்திரை
சபரிமலைக்கு முதன் முதலாக யாத்திரை மேற்கொள்ளும் கன்னிசாமிகளுக்கு ஒரு வழிகாட்டி இந்நூல். தங்களை வழிநடத்திச் செல்லும் குருசாமியின் ஆசியோடும், அறிவுறுத்தலோடும், அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐயப்பனின் விரிவான சரிதம், மேற்கொள்ள வேண்டிய விரதம்,கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள், அனுசரிக்க வேண்டிய ஒழுக்க நடைமுறைகள் ஆகியவற்றை விவரிக்கும் வழிகாட்டி இது.