வாஸ்து துறையில் பல ஆண்டுகள் அனுபவமுடைய நூல் ஆசிரியர் முதிர்ச்சியோடும் எளிய நடையிலும் வாஸ்துவைப் பற்றி கூறவது அனைவருக்கும் மீதான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
வாஸ்து கலை நம்பிக்கை சார்ந்த கலை அல்ல. அறிவியல் பூர்வமான உண்மை என்பதை இந்தப் புத்தகம் உணர்ந்தும்.