புதைந்த காற்று
கன்னட தலித் எழுத்துக்கள்
இந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் இவை உங்களை அச்சுறுத்தலாம்.
பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன.