தமிழ்த்திரைப்படங்களின் இசை காலங்காலமாக நம்மை வசப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இரவுகளின் தனிமையில், நிகழ்வுகளின் கொண்டாட்டங்களில், பிரிவுகளின் துயரங்களில் வாழ்வின் நிராசைகளில் பாடல்களின் துணை தேடாதவர் மிகச்சிலரே. ஆத்மார்த்தி இன்நூலில் திரைப்படல்களின் வர்களையும் இசையையும் தன் அனுபவங்களின் வெளிச்சம் கொண்டு பதிவு செய்திருக்கிறார்.