பிரபஞ்சமும் தாவரங்களும் ஆன்மீகத்தில் தாவரங்களின் பங்கு பற்றி முழுமையாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்டுள்ளது. ஒன்பது ராசிகள், திசைகள், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் என அனைத்திற்கும் என்னென்ன தாவரங்கள் என்று அறிய முழுமையான தகவல் கையேடு!
பிரபஞ்சமும் தாவரங்களும் , ஆசிரியர் . இரா.பஞ்சவர்ணம்