உனக்கென ஒரு காதல் இருந்தும், சுற்றம் இருந்தும், ஓடியாட இந்த அவனியிருந்தும், பேச்சுத்துணை இருந்தும், பிற பந்தம் பல இருந்தும், அவ்வப்போது நீ விரும்பும் அந்தத் தனிமையின் அவதியினைத்தான் எழுதத் துடிக்கிறேன்.
இந்தப் பிரயத்தனங்கள் உனக்குப் புரியாமல் போகலாம். என்னை வெறுத்திருக்கலாம். இருந்தும், யாரும் அறியாத அந்தப் பெருவெளியில் அச்சங்கெட்டுச் சிதற விரும்பும் எந்தன் மொழிகளை அனுமதி.
No product review yet. Be the first to review this product.