பாண்டிய மகுடம்
ஒரே ஒரு வரலாற்றுச் சான்றுதான். சோழமன்னர் பராந்தகர் பாண்டிய நாட்டை வெல்கிறார். அவருடைய எண்ணப்படி மதுரையில் அமர்ந்தும் பாண்டியரி பரம்பரை மகுடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஈழத்திற்க்கு அந்த வரலாற்றுச் சான்றுடன் சிறிது கற்பனை கலந்து தமிழின் பெருமை குன்றாது எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் தான் இந்த பாண்டிய மகுடம்.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்