ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்
’ஒரு வீரன் தனக்குச் சமமாக உள்ள மற்றொரு வீரனுடன் மோதவேண்டும். அந்த மோதலில் கிடைக்கும் வெற்றி தோல்வியைத்தான் மதிப்பிட வேண்டும். பாண்டிய வீரர்களைக் கண்டு ஓடி ஒளிந்த சோழ வீரர்களிடம் பெற்ற வெற்றியை வெற்றி என்று எவ்வாறு கருத முடியும்? ‘இந்த சோழ நாடு எனக்கு வேண்டாம்’, என்று சுந்தர பாண்டியன், சோழமன்னர்களை மன்னித்த வரலாறு, ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்’,
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்