நாம் பயன்படுத்தும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் இரசாயனமாகி விட்டன.காற்று,நீர்,உணவுகள்...என அனைத்தும் நம் காலத்தில் வியாபாரமாகி,இலாபத்திற்காக தங்களோடு நோய்களையும் இணைத்துக் கொண்டுள்ளன.இவற்றில் இருந்து நாவ் எவ்வாறு தப்புவது என்பதை இந்நூல் விளக்குகிறது.