நமது நாட்டார் மரபில் அறியப்படாத, பதிவுசெய்யப்படாத எண்ணற்ற தடங்களை இந்த நூல் தேடிச் செல்கிறது. அவை நமது நிலம் சார்ந்த எதார்த்தத்தையும் வாழ்வியலையும் சொல்வது மட்டுமல்ல, நமது மரபில் எத்தனை புதிரான அம்சங்கள் வாழ்வோடு கலந்து நிற்கின்றன என்பதையும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.