ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் (Hans Christian Anderson) என்பவரின் தேவதைக் கதைகளே நிஜ இளவரசியாக தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 1835 ஆம் ஆண்டில் இவர் முதல் ‘தேவதைக் கதைகள்’ எழுதினார். இவரின் தேவதைக் கதைகள் இவருக்கு உலகம் முழுக்க அழியா புகழைப் பெற்றுத்தந்தது.