/files/நேர நிர்வாகம்-1-11-2021,10:37:16AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நேர நிர்வாகம் கையேடு

(0)
nera nirvagam kaiyedu
Price: 30.00

Book Type
சுய முன்னேற்றம்
Weight
60.00 gms

நூலின் பெயர்   :நேர நிர்வாகம் கையேடு

ஆசிரியர் பெயர்:விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ.

 

நேரம் ஒரு அரிதான செல்வம். அது நாம் பெற்றுள்ள மாபெரு மூலதனம்.
அது மனித வேறுபாடுகளின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அளிக்கப்படவில்லை அனைவருக்கும் ஒருநாளைக்கு ஒரு நாளைக்கு ௨௪ மணி நேரம்தான் என அளிக்கப்பட்டுள்ளது

நாம் இழந்த நேரத்தை மறுபடியும் கொண்டுவர இயலாது அனால் இருக்கின்ற நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி கொள்ள முடியும்

நாம் பிறருக்கு மதிப்பளிக்கும் பொது அவர்கள் நமக்கு மதிப்பளிகின்ற்றனர். அது போலவே நாம் நேரத்திற்கு மதிப்பளித்து செயலாற்றினால் அது தனது மதிப்பை நமக்கு நற்பயங்களாக அள்ளி கொடுகின்றது

நேர உணர்வு பெற்றுவிட்டால் நேர நிர்வாக திறமை பெறுவது எளிதாகிறது

நேர நிர்வாகம் என்பது நேரத்தை பயனுள்ளதாக்க்கி கொள்ள மேற்கொள்ளும் சுய நிர்வாக முறைதான்.

இந்த நூல் நேரத்தை எப்படி நிர்வகிக்க இயலும் என்பதை குறிப்புகளால் விளக்குகிறது. நேர நிர்வாகத்தை எளிதில் கற்றுக்கொள்ள பயிற்சிமுரைகளையும் எடுத்துரைகின்றது.


உள்ளடக்கம்

  • நேர உணர்வு
  • குறிக்கோளை நிர்ணயித்தல்
  • அவசரமும் avasiyamum
  • பாரேட தத்துவம்
  • முன்னுரிமை அளித்தால்
  • நாமாக ஏற்படுத்தி கொள்ளும் தடைகள்
  • காலதாமதம் செய்தல்
  • பரி பூரண பனி எண்ணம்
  • முடியாது என மறுத்து கூற இயலாமை
  • பொறுப்புகளை பிரித்தளிக்கது
  • செய்தி பரிமாற்ற குறை
  • பிறரால் ஏற்படும் தடைகள்
  • மேலதிகாரிகளால்
  • குழுவினரால்
  • சக ஊழியர்களால்
  • டேலபோனே அழைப்புகளால்
  • திடீர் விஜயம் செய்பவர்களால்
  • பிரச்சனைகளை சமாளித்தல்
  • நேர திட்டமும் செயலாற்றலும்
  • நேரத்தை சேமிக்கும் வழிகள்

 

Book Name: nera nirvagam-kaiyedu

Book Writer: vimalanath, M.A..,M.B.A..,

Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.