1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் [மேலும் படிக்க...] |