உங்கள் தொழிலைப் பற்றி மற்றவர்களிடம் பேச நீங்கள் தயங்குவீர்களா? ஏதேனும் உளறிவிடுவோமோ அல்லது திக்கித்திணறுவோமோ என்று பயமா? தினசரி வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டிய உரையாடல்களைப்பற்றி அலசும் முதல் புத்தகம் நம்பிக்கை தரும் உரையாடல்கள். உங்கள் பயங்களை நீக்கித் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இப்புத்தகம் உதவும்