நாகேஷ் 100
நகைச்சுவை-நடிப்பு-நடனம்
நாகேஷ் பற்றிய அத்தனை விஷயங்கலும் இதில் அடங்கியுள்ளன.
சினிமா பத்திரிக்கை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இன்று நிறைவேறியது.