Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாகர்களின் இரகசியம்

(0)
nagargalin ragasiya
Price: 399.00

Weight
330.00 gms

இன்று அவர் தெய்வம்.

4000 வருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன்.

வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான்.

தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான எதிரியை அழிக்காமல் விடப்போவதில்லை. ஒன்று

மட்டும் நிச்சயம் பழிவாங்க வேண்டும் என்ற அவரது துடிப்பும் தீமையின் பாதையும் நாகர்களின் வாயிலுக்கே அவரை இட்டுச் செல்லும்.

 

”புதிய வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமிஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள

இரகசியங்களை வெளிச்சலிட்டுக் காட்டுகின்றது”

---தீபக் சோப்ரா

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.