சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூடிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை.
No product review yet. Be the first to review this product.