நடிகைகளின் கதை 2
நெஞ்சில் தாவணி விழுந்ததுமே சினிமா நினைப்பில் கோலிவுட்டுக்கு ரயிலேறுகிற பெண்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளித்திரையில் இளவரசியாக மின்னும் நடிகைகள் அதற்காக அந்தப்புரங்களில் என்னென்ன அவஸ்தைகளை, அக்கிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. என்பதை பதியவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் சொல்ல இந்த புத்தகம் உதவும்