நான் ஒரு தேசபக்தன் அல்ல
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் ஒரு தேசபக்தன் அல்ல

naan oru thesa bakthan alla
Book Type
கட்டுரைகள்
Number Of Pages
168
Weight
150.00 Gms

எல்லாப் பொழுதுகளும் படிப்பில் கழியும் மழலைகளுக்கு ஓய்வுக்கும் விளையாட்டுக்குமான பொழுதுகள் இல்லாது போயிற்று.

ஒன்று மனப்பிரமை பிடித்தவர்களாக...

அல்லது சமூகம் குறித்த மயிரளவு சிந்தனைகூட அற்றவர்களாக...

அதுவும் இல்லையெனில் தேர்வு முடிவுகள் வெளிவந்த மறுநாளே தற்கொலை செய்து கொள்பவர்களாக பலியிடப்படுகிறார்கள்.

இன்றைக்கு அவர்களுக்கு கதை சொல்லக்கூட பாட்டிகள் இல்லாது போனார்கள்.கதை சொன்ன பாட்டிகள் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சீரியல்களில்.

எதை வேண்டுமெனினும் மன்னிக்கலாம்.

ஆனால் மன்னிப்பே கிடையாது மழலையைக் கொன்றவர்களுக்கு மட்டும்..

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.