சீன நாட்டிற்கு இரண்டுமுறை சுற்றுப்பயணம் சென்றுவந்துள்ள ராஜேஷ்,அந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் அவர் நெஞ்சைத் தொட்ட எண்ணற்ற சம்பவங்களை சுவையாக எழுதியுள்ளார்.இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சீன அனுபவம் எந்த அளவிற்குப் பயன்படும் என்ற சிந்தனையைத் தூண்டும் நூல்.