முதலாளித்துவத்தின் கீழ் மக்களீன் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு,ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றன.அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர்.இது ஏன்?ஈதை விளக்கும் அடைப்படையான பொறியமைவு குறித்து,வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரசுரத்தில்1,விளக்க முயல்கிறோம்.