மாயவலை
ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.
தீவிரவாதம், இருபத்தியோராம் நூற்றாண்டின் புற்று நோய். எப்படி இது தீவிரமடைகிறது?
பா.ராகவன், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். கதையல்லாத எழுத்து வகைக்கு மாபெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கியவர்.