கல்லூரி துவங்கி, திருமணத்திற்கு முன்பு வரை மனித வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், மனதினில் நிகழும் மற்றங்களையும் தொகுக்க முயற்சித்துள்ளது இப்புத்தகம். கல்லூரி வாழ்க்கைக்குள்ளும், அதற்குப் பிறகான வாழ்க்கைக்குள்ளும் பயணிக்க இப்புத்தகத்தின் பக்கங்களை புரட்டுங்கள்!