மறுபக்கம்
”மறுபக்க” நாவலை சமகால அரசியல் நாவலாக. வரலாற்று நாவலாக. மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக. சாதீய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டு தளத்தில் பன்மத்துவத்தை முன்வைக்கும் நாவலாக – எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். ”மறுபக்கம்” நாவல் பல முகங்களைக் கொண்ட்து. பலவாசிப்புகளுக்கான வாய்ப்புகள் கொண்ட்து.
பொன்னீலன், நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ், டிஸ்கவரி புக் பேலஸ்