மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா?
உண்மையான தியானம் என்றால் என்ன?
கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது?என்பது போன்ற மானுட்த்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் இந்நூல் வழங்குகிறது
ஆசிரியர் : ஜே. கிருஷ்ணமூர்தி, தமிழில் : எஸ்.ராஜேஸ்வரி