மாணிக்கவாசகர்
வைகை ஆற்றங்கரையிலுள்ள வாதாவூர் என்ற கிராமத்தில் பிறந்த மாணிக்கவாசகரின் காலம் நெடுங்காலமாக வாத்த்திற்கு உரியதாகும். ஆனால், திருவாசகம் அவரது தலைசிறந்த நூல் என்பதில் சர்ச்சைக்கே இடமில்லை! மாணிக்கவாசகர் வேறு திருவாசகம் வேறு எனப் பிரிக்க முடியாதபடி அவர் தமது பாடல்களுடன் இணைந்துவிட்டார்.
கோ.வன்மீகநாதன், சாகித்திய அகாதெமி, sahitya academy