முற்பிறவி - 1953
இப்பிறவி - 1978
மறு பிறவி - 1991
மறுமறு பிறவி - 2007
“ கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் “ - இது கம்பீரம் மிக்க சொல்லாட்சியும் - கருத்தாழம் மிக்க பொருளாட்சியும் கமழும் தமிழ்ப்ப் பழமொழி.
கட்டுத்தறிக்கு யார்தான் - எப்படிதான் - எதைதான் கற்றுக் கொடுத்திருக்க முடியும்? அதுவும் கவிபாட ?