மனம்தான் மனிதன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மனம்தான் மனிதன்

manamthan manithan
Weight
65.00 Gms

நூலின் பெயர்    :மனம்தான் மனிதன்
ஆசிரியர் பெயர்:ஜேம்ஸ் ஆலன்

 

நீங்கள் சாதிக்கும் சாதிக்க துடிக்கும் அனைத்தும் உங்கள் மனதின் எண்ணங்களின் நேரடி விளைவுகளே

ஆழ்சிந்தனை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அனுபவம் ஆகியவற்றின் பயனாய் விளைந்த இச்சிறு நூல், நிறைய எழுத பட்டு விட்ட விஷயமான எண்ணத்தின் ஆற்றல்களை  பற்றிய விரிவான  ஆராய்ச்சி நூலாக அமையும் நோக்கம் கொண்டதன்று விளக்கமளிப்பதை காட்டிலும்  ஆலோசனை அளிக்கும் விதமாகவே கூறப்பட்டுள்ளது

மனிதர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கும் எண்ணங்களின் காரணத்தால் தங்களை தாங்களே உருவாகுபவர்களாகவே இருக்கிறார்கள்  என்ற உண்மையையும் குணாதிசயம் என்ற உள்ளங்கி அவர்களின் புற சூலலாகிய மேலங்கி இரண்டையுமே நெய்யும் ஜாம்பவான் நெசவாளி மனமே என்ற உண்மையையும், அவ்வாறே தற்போது ஞான சாதியையும் மகிழ்ச்சியையும் மனதுள் நெய்து விடலாம் என்ற உண்மையையும் கண்டுகொள்வதற்கும் உயித்துனர்வதர்க்கும் அவர்களே தூண்டுவிப்பதே இநூளின் நோக்கமாகும்


உள்ளடக்கம்

  • எண்ணமும் குணாதிசயமும்
  • புரசூலல்களின் மீது எண்ணத்தின் விளைவு
  • ஆரோக்கியம் மற்றும் உடலின் மீது எண்ணத்தின் விளைவு
  • எண்ணமும் குறிகோளும் சாதனையில் ஒரு காரணியாக எண்ணம்
  • மனோதரங்களும் இலட்சியங்களும்
  • சாந்த சுபாவம்

 

 

Book Name: Manamthaan Manithan
Book Writer: James Allen
Translator:
Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.