பனி இரவுகளையும், நிலவையும், மலைகளையும், நதிகளையும், புல்வெளிகளையும், வயல்வெளிகளையும், மலர்களையும் கொரியக் கவிஞர்கள் எழுதினாலும், அக்கவிதைகளின் மறுபக்கத்தில் ரத்தத்தின் சுவடுகளும் இருப்பதைக் கண்ணீரோடு பதிவுசெய்தாக வேண்டியிருக்கிறது.
புரட்சிக்காக எண்ணற்ற உடல்கள் ஆற்றில் மிதந்ததையும் உள்ளடக்கியதுதான் கொரிய இலக்கிய வரலாறு. கொரிய நாட்டின் பண்பாடு, அரசியல், கலை, வரலாறு ஆகியவற்றின் முகத்தை உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சி இது.
No product review yet. Be the first to review this product.