Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

லாலி பாலே

(0)
laali bale
Price: 35.00

Weight
75.00 gms

 

நூலின் பெயர்:லாலி பலே

 

பெயர்:எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரே வெறியா அலைஞ்சு திரிஞ்சு நடனம் கத்துக்கிட்டு ரஷ்யா வரை போய் பெரிய டான்சர் ஆயிருச்சு தெரியுமா..ஆனால் அது பட்ட கஷ்டமும் நஷ்டமும்..யாருக்குமே லாலி மேல நம்பிக்கை இல்ல. ஆனா விடாப்பிடியாப் போய் நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப்  படிச்சு, நம்ம அக்சூ அக்சூ தும்மல் போடும் காபி குரங்கு ஸ்டூடியோவில போட்டோ பிடிச்சு, ரஷ்யாவுக்கு விண்ணப்பம் அனுப்பி, சிலந்தி கிட்ட மெலிசு துணி வாங்கி கண்ணு தெரியாத வெட்டுக் கிளி டெய்லர் கிட்ட டிரஸ் தச்சி, சிங்க ராஜ முன்னாடிப் போய் நடனம் ஆடி அசத்தி அவரோட ஸ்பான்சர்ல ரஷ்யா போய் பெரிய பெரிய டான்சரை எல்லாம் தோக்கடிச்சு, மரத்தோட இலை உதிர்ந்து விழுற மாதிரியும், நீர்ப் பூச்சி நடப்பது மாதிரியும் நடனம் ஆடி முதல் பரிசத் தட்டி வந்திருச்சு…ருசியான கதை….அழகு அழகு.


Book Name: Lawley Paley

Book Writer:S.Ramakrishnan

Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.