செல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் ’கிராமத்துச் சமையல்’ என்ற இந்த நூலை காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம். தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தமிழர் சமையல். வைரமுத்து