என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும் போது இக்கதைகள் உருவாகின.சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும்.சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும்.சில கதைகள் நேரடியாக சொல்ல முடொயாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும்.
இக்கதைகளை குழந்தைகளுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம்,பெற்றோர்களுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.