/files/kalvi koodathilirunthu_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கல்விக்கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

(0)
kalvi koodathilirundhu vidupadum samudhaayam
Price: 150.00

Book Type
கட்டுரை, மொழிபெயர்ப்பு
Publisher Year
2020
கல்விக்கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
இவான் இல்லிச்

தமிழில்: ச. வின்சென்ட்

இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான். வாசகரை  பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட எண்ணச் சிறையிலிருந்து வெளியேவரக் கதவைத் திறப்பதால் அவருடைய சிந்தனைகள் அவரை உயிர்த்துடிப்பு உள்ளவராக ஆக்குகின்றன.               

- எரிக் ஃப்ராம்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.