என் சந்தோஷங்களைப் பங்கு போட்டுக்குள்வதைப் போலவே என் துக்கங்களையும் ஒரு சேர பங்கு போட்டுக்கொள்ளும் என் அன்பு நண்பன் , சகோதரன் கலமாமணி ‘யோகா’ ஒரு நல்ல கலைஞனா? நல்ல மனிதனா? நல்ல ரசிகனா? என்று கேட்டால், மூன்றும் தான் என்று சொல்ல வேண்டும்.
No product review yet. Be the first to review this product.