‘காக்கா கொத்திய காயம்’ ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை அழைத்துச் செல்கிறது இந் நூல். <o:p></o:p>
- எஸ்.கே. விக்கினேஸ்வரன்<o:p></o:p>